மனிதன் மாறிவிட்டான்(வெ.இறையன்பு)
_____________________________
மனிதன் மாறிவிட்டான்
(வெ.இறையன்பு)
______________________________
இந்தப் பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள்ளும் பல ரகசியங்கள் புதைந்துள்ளது.
உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விசயத்தை நமக்கு உணர்த்தியபடியே தான் இருக்கிறது.
அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பது தான் இந்த "மனிதன் மாறிவிட்டான் " என்ற இப்புத்தகம்.
உடல் உறுப்புகள் என்ன காரணத்திற்காக படைக்கப்பட்டதோ, அந்தக் காரணத்திற்காக பயன்படுத்தி இருக்கிறோமா என்று இப்புத்தகம் யோசிக்க வைக்கிறது.
மனதுக்கும் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை இதைவிட எளிமையாகச் சொல்வது கடினம்.
ஒவ்வொருவரும் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் இந்நூல்.
(விலை : ரூ 140)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment