கல்வியில் நாடகம்(பிரளயன்)
_________________________
கல்வியில் நாடகம்
(பிரளயன்)
_________________________
"கல்வியில் நாடகம் " என்ற ஒரு கருத்தியலை முன்வைத்து நாடகங்களை, பாடங்களைக் கற்பித்தல் முறையின் ஒரு பகுதியாகவே காட்டும் ஒரு செயற்பாட்டை இணைத்திருக்கிறார் ஆசிரியர்!
வகுப்பறைச் சூழலில் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன் வைக்கப்படுகிறது!
ஒரு பாடத்தின் சமூகவியல் உண்மைகளை பாடப் புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியக்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது!📚
(பாரதி பதிப்பகம்)
Comments
Post a Comment