மண்(ஜெயமோகன்)
_________________________
மண்
(ஜெயமோகன்)
_________________________
சிங்கன் மலை தொடர்பான நுட்பமான விவரிப்புகள், வறட்சியால் அழியப்போகும் கொம்பன்விளை ஊரினை கற்பனையாக மனதுக்குக் கொண்டு வரப்பட்டு எழுதப்பட்டது இந்நூல்!
பிரதானமாக வரும் சிங்க மூப்பன் மற்றும் கொம்பன், அப்பு பண்டாரம், சின்னையன் மற்றும் பாக்கியம் பற்றிய விவரிப்பு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்தும்!
அப்பு பண்டாரம் பாக்கியாம் சாவு பற்றிய வர்ணனைகள் உச்சக்கட்ட வேதனை விவரிப்பு!
கிளாசிக் என்ற சொல்லின் விளக்கம் இக்குறுநாவலில் அமைந்துள்ளது! 📚
Comments
Post a Comment