லெனினின் வாழ்க்கைக் கதை(மரீயா பிரிலெழாயெவா)

_________________________
லெனினின் வாழ்க்கைக் கதை
(மரீயா பிரிலெழாயெவா)
_________________________
     புரட்சிவீரன் லெனினின் வாழ்க்கை வரலாற்றைக்கூறும் நூல் இது!
    விளாதீமிர் இல்யீச்சின் (லெனின்) 
வாழ்க்கையையும், உண்மையான விவரங்களையும், செயல் விவரங்களையும் கூறுகிறது!
     லெனினின் புரட்சி செயல்களும், அவருடைய எண்ணங்களும், உணர்ச்சிகளும் இந்நூலில் நிறைந்து காணப்படுகிறது!
     உழைப்பு! கட்சிக்காக, மக்களுக்காக, புரட்சிக்காக! எப்போதும் எங்கும்! ஓய்வு என்பது கனவில்தான்! 
    கடுமையான போராட்டத்திற்குப்பின் லெனின் நிறுவிய அரசு வளர்ந்து உரம் பெற்று முதிர்ந்துவிட்டது!
     கம்யூனிசம் என்பது நியாயமும் உண்மையும் ஆகும்! எல்லோருடைய நல்வளத்திற்காகவும் எல்லோரும் சேர்ந்து உழைப்பது!📚
      (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

என்றும் பெண்(இந்துமதி)