ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!(கோபிநாத்)

_________________________
ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
(கோபிநாத்)
_________________________
    அரக்க பரக்க ஓடிக்கொண்டும், அடுத்த நாள் என்ன செய்வது என்று தேடிக் கொண்டும் தோளில் இருந்து கழற்ற முடியாத சுமையாக சவால்களை சுமந்து கொண்டும் களைத்துப் போய் ஓடிக்கொண்டிருக்கிறோம்!
      நமக்கு நாம் சரியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமா....
      ஓடுகிற திசையில் நம் இலக்கு இருக்கிறதா....என்று ஒரு மரத்தடியில் உட்கார வைத்து யோசிக்க வைக்க இந்தப் புத்தகம் உதவலாம்! 
     என்ன செய்து கொண்டு இருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பது
போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் பார்வையாக இந்தப் புத்தகம் இருக்கும்! 📚
       (சிக்ஸத்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்