இலக்கில்லாப் பயணங்கள்(பவா செல்லதுரை)
_________________________________
இலக்கில்லாப் பயணங்கள்
(பவா செல்லதுரை)
__________________________________
"ஜே.கே வின் ஹென்றி, கல்ப்பட்டாவின் சுமித்ரா, என் டொமினிக்" முதல் "எழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது" ஈறாக 14 கட்டுரைகள் உள்ளடங்கிய தொகுப்பு இந்நூல்.
ஆசிரியரின் வாசிப்பனுபவம், அவரைக் கவர்ந்த எழுத்தாளர்கள், நண்பர்களின் மரணங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், திரைப்படத்தில் தன் அனுபவங்கள் என இப்புத்தகம் படிப்பவரின் மனங்களை தன்வசப்படுத்திவிடும்.
பாலாஜி எல்லப்பனின் நேர்காணல் 14 வது கட்டுரை ..
நல்லதொரு வாசிப்பனுபவத்தை தரும் நூல் இது..
(விலை : ரூ 150)
(வம்சி பதிப்பகம்)
Comments
Post a Comment