ஆலாபனை(கவிக்கோ அப்துல் ரகுமான்)
_________________________
ஆலாபனை
(கவிக்கோ அப்துல் ரகுமான்)
_________________________
தனக்கென இயல்பானதொரு மொழிக்கட்டை கட்டமைத்துக் கொண்டு தனது வெளியில் சமரசமில்லாமல் எதற்கும் தலைவணங்காமல் பெரும் படைப்புகளை எழுதிக் குவித்தவர்!
42 வசன கவிதைகளின் தொகுப்பு இந்நூல்!
பாக்யா இதழில் இக்கவிதைகள் தொடராக வெளிவந்த போதே வாசகர்கள் வட்டத்தில் வரவேற்பைப் பெற்றது!
அருமையான கவிதைத் தொகுப்பு! 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்றது!
_________
வெற்றி
__________
தோல்வியே நீதான் நாம்
சம்பாதிக்கும் பணம்!
வெற்றியைக்கூட உன்னால் வாங்க முடியும்!
___________
இழந்தவர்கள்
________________
குளிர் காய சுள்ளி பொறுக்கத்
தொடங்கினாய்!
சுள்ளி பொறுக்குவதிலேயே
உன் ஆயுள்
செலவாகிக் கொண்டிருக்கிறது! 📚
(நேஷனல் பப்ளிஷர்ஸ்)
Comments
Post a Comment