சிந்தித்த வேளையில்(திரு.சைலேந்திர பாபு I P S)

________________________
சிந்தித்த வேளையில்
(திரு.சைலேந்திர பாபு I P S)
_________________________
         பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திர பாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன!
     நமது மக்கள் அனைவரும் உடல்நலம், கல்வி அறிவு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான, வளமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூலை எழுதியுள்ளார்! 📚
       (சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்