எழுபெரும் வள்ளல்கள்(கி.வா.ஜகநாதன்)
______________________________
எழுபெரும் வள்ளல்கள்
(கி.வா.ஜகநாதன்)
______________________________
"ஈவார்மேல் நிற்கும் புகழ் " என்னும் திருக்குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெருமக்களை வள்ளல்கள் என்று அழைப்பர்.
பாரி, பேகன், அதியமான், காரி, ஓரி, ஆய், நள்ளி என்று ஏழு பெரும் வள்ளல்களை இலக்கியங்களின் வழியே அடையாளம் காட்டினர் நம் முன்னோர்கள்.
பழைய நூல்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டு ஒருவாறு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி, ஏழு வள்ளல்களின் வரலாற்றை சுருக்கமாக இந்நூலில் எழுதியுள்ளார் கி.வா.ஜ அவர்கள்.
சிறுவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்.
(விலை : ரூ 50)
(மங்கை வெளியீடு)
Comments
Post a Comment