அகம் புறம்(வண்ணதாசன்)

____________________________
அகம் புறம்
(வண்ணதாசன்)
_____________________________
        இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் அழகியல் முக்கியம் என நாம் உணர்ந்து கொண்ட போதும், ஊர்ந்து கொண்டு செல்லும் வாழ்க்கையில் நிகழ்வுகளுக்கு இடையில் ஒளிந்திருக்கும் அழகியலை தன் எழுத்து மூலம் தீட்டியுள்ளார்.
        தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் முகங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.
        வசீகரமான தமிழ்நடையில் சந்தித்த மனிதர்கள், சந்திக்க எண்ணிய மனிதர்கள் பற்றி மண் வாசத்தோடு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள், வாசிப்பவரைக் கவர்ந்திழுக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை.
                (விலை : ரூ150)
                (சந்தியா பதிப்பகம்)




நட்புடன்..
சு.வளர்நிலா..

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்