அன்பளிப்பு(கு.அழகிரிசாமி)

_________________________
அன்பளிப்பு
(கு.அழகிரிசாமி)
_________________________
      குழந்தைகள் உலகின் ஆசாபாசங்கள், சந்தோசங்கள் குறித்துச் சொல்லும் இந்தப் படைப்பாளி, நம்மை அந்த அதிசய உலகத்தினுள் எட்டிப் பார்க்க வைக்கிறார், " அன்பளிப்பு " என்ற சிறுகதை மூலம்!
       "அன்பளிப்பு "முதல் "கல்மாண கிருஷ்ணன்" ஈறாக 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
       இந்நூலைப் படிக்கும்போது இது கதை என்ற உணர்வு வருவதில்லை!
நம் நண்பர்கள், நம்  சொந்தங்கள், நம் அக்கம்பக்கம் உள்ளோர் ஆகியவர்களைப் பற்றியே படிப்பதாகத் தோன்றும் அற்புதமான சிறுகதைத் தொகுப்பு!
      1970 இல் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது! 📚
                  (விலை : ரூ 50)
                  (தேன்மழைப் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்