முசோலினி(சாமிநாத சர்மா)

_________________________
முசோலினி
(சாமிநாத சர்மா)
_________________________
     முசோலினி ஒரு சரித்திர நாயகன்! சோர்வினால் உறங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்திற்கு தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்துகளை உட்புகுத்தி அந்தச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ததோடு, மற்ற சமூகங்களுக்கு எதிரே தோள் தட்டவும் செய்வித்தவன்! 
     இந்நூலில் முசோலினியின் வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமே ஒருவாறு தெரியும்! அவன் தோற்றுவித்த பாசிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, அந்த வளர்ச்சியின் காரணமாக இத்தாலியில் உண்டான மாற்றங்கள் முதலியன பட்டும் படாததுமாகவே தெரியும்! 📚
       (ராமையா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்