தோல்(டி.செல்வராஜ்)
_________________________
தோல்
(டி.செல்வராஜ்)
_________________________
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் நூல் இது!
இது ஒரு சோசலிச எதார்த்தவாத நூலாக புனைவாக்கம் செய்யப்பட்டுள்ளது!
ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், புதுமை உணர்வு பெற்று ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவது புதினத்தின் மையக் கருத்தாகும்!
21 ஆம் நூற்றாண்டில் எதார்த்தவாதம் வீறுடன் மறுஎழுச்சி பெற்றமைக்கு இப்புதினம் சிறந்த சான்று! 📚
(நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்)
Comments
Post a Comment