பல்லவன் கனவு(பா.மோகன்)
_________________________
பல்லவன் கனவு
(பா.மோகன்)
_________________________
பல்லவமன்னன் ஒரு கனவு கண்டான்! அது மாமல்லபுரம்! அவன் காலத்தில் அக்கனவு முழுமையாக நிறைவேறவில்லை!
மகேந்திரவர்மன் சமணாக இருந்த போது அவன் பெயர் "குணபரன் " என்றும், சைவனாக மாறிய பிறகு மகேந்திரவர்மன் என்று பெயர் மாற்றப்பட்டதும், திருநாவுக்கரர் அவனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியதும் வரலாறு!
எல்லா செய்திகளும் மொத்தமாக "பல்லவன் கனவு " என்ற புதினமாக உருபெற்றுள்ளது! 📚
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment