வழித்தடங்கள்(தொ.பரமசிவம்)

_________________________________
வழித்தடங்கள்
(தொ.பரமசிவம்)
_________________________________
        பல்வேறு ஆய்வுகள் மூலம் பல அறியப்படாத நிகழ்வுகளை இந்நூல் மூலம் அறியச் செய்திருக்கிறார்.
        16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.பல்வேறு காலச்சூழலில் பல கருத்தரங்குகளிலும், இதழ்களிலும் வெளிவந்தவை.
       "சங்க காலம் ஒரு மதிப்பீடு " "சங்க இலக்கியத்தில் சமூகவியல் ஆய்வுகள் " போன்ற கட்டுரைகள் சங்க இலக்கியம் பற்றிய கருத்துகளைக் கூறுவனவாக உள்ளன."பாரதியின் கனவும் இன்றைய நிகழ்வும் " கட்டுரை பலரையும் யோசிக்க வைக்கும்.
         "கள ஆய்வும் இலக்கிய வாசிப்பும் "என்னும் பகுதியில் களஆய்வு என்பது மண் வாசிப்பும், மனித வாசிப்பும் கலந்த ஒன்று என்கிறார்.வாசியுங்கள். அருமையான புத்தகம்..
               (விலை : ரூ 70)
               (யாதுமாகி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்