பாற்கடல்(லா.ச.ராமாமிருதம்)

__________________________________
பாற்கடல்
(லா.ச.ராமாமிருதம்)
___________________________________
       தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக 20 தலைப்புகளில் வடித்துக் கொடுத்திருக்கிறார் லா.ச.ரா..
        தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசாபாசங்கள் ,எந்த அளவிற்கு இருந்தது .. எந்தெந்த கோணங்களில் முன்னேறி இருக்கிறோம் என்பதைச் சொல்லி,
தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை எந்த அளவு பாதித்தன என்பதையும் இலக்கிய அனுபவத்தையும் "அமுதசுரபி " பத்திரிகை மூலம் பகிர்ந்து கொண்டதைத் தொகுத்து நூல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
         இப்பாற்கடலில் அமுதத் துளிகளை அள்ளிப் பருகுங்கள்.. ஆனந்தம் கொள்வீர்கள்..
                    (விலை : ரூ 290)
                    (சாரு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்