இலக்கியத்தேடல்(ச.ஈஸ்வரன்)
_________________________
இலக்கியத்தேடல்
(ச.ஈஸ்வரன்)
_________________________
மனிதப் பிறவிகளுக்கு மாண்புடையது இலக்கியக்கல்வி!
வாழ்வின் இலக்கினை இயம்புவதும் வரலாற்றுச் சிறப்பின் நிகழ்விடமாகத் திகழ்வதும் நாகரிகத்தின் நிலைக்களனாகவும், பண்பாட்டுக் கருவூலமாகவும் என்றும் நிலைத்து நிற்பது இலக்கியம்!
"நிகழ்கால வாழ்வு சிறக்க, எதிர்கால வாழ்வு செழிக்க, கடந்தகால இலக்கியங்கள் நினைவூட்டப் படவேண்டியது இன்றியமையாததாகிறது!
இலக்கியத்தேடல் என்னும் இந்நூலில் 27 ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன!
படிப்பவரை இக்கட்டுரைகள் முடிவில்லாத ஆய்வுலகத்திற்குச் சிறிதேனும் அழைத்துச் செல்லும் என்பது உறுதி! 📚
Comments
Post a Comment