மன்னர் மகள்(சாண்டில்யன்)

_____________________________
மன்னர் மகள்
(சாண்டில்யன்)
_____________________________
        72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்த வரலாற்றுப் புதினம் இது.
       11 நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் ஆட்சிப் பின்னணியில், கங்கையை நோக்கிய படையெடுப்பு மற்றும் வேங்கி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை மையமாகக் கொண்ட புதினம்.
      பல சரித்திர புதினங்களிலிருந்து சற்று மாறுபாடு கொண்ட புதினம்.
கற்பனை நயம் மிக்கது.
     சிந்தனையையும், மதி நுட்பத்தையும் பற்றிய  விவரிப்புகளுமாக புத்தகப் பிரியர்களுக்கு சிறந்த நூல் இது.
             (விலை : ரூ 400) 
             (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்