பகத்சிங்(பட்டத்தி மைந்தன்)
_____________________________
பகத்சிங்
(பட்டத்தி மைந்தன்)
_____________________________
அந்நியருக்கு அடிமைப்பட்டு பாரதம் இருந்த போது, விடுதலைக்காகப் போராடி தம்தம் வாழ்க்கையைத் தியாகம் செய்த பலரில் ஒருவர் "பகத்சிங் ".
"நாட்டபிமானம் உள்முட்டிய சினத்தீ
யன்றோ வானோர்க்கு என்றுமே உவப்பு "
என்னும் மனோன்மணியக் கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
பகத்சிங்குடன் சுகதேவ், இராஜகுரு ஆகிய இருவரும் சேர்த்துக் தூக்கிலிடப்பட்ட செய்திகளை இந்நூல் சிறப்புற விளக்குகிறது.
வரலாற்று நிகழ்வுகளை முறைப்படி அமைத்துள்ளார் ஆசிரியர்.
(விலை : ரூ 100)
(ராமையா பதிப்பகம்)
நட்புடன்..
சு.வளர்நிலா..
Comments
Post a Comment