அல்லி(மு.வரதராசனார்)

_________________________________
அல்லி
(மு.வரதராசனார்)
__________________________________
      வாசகர் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதினம்.ஆணின் தவறான ஒழுக்கத்தால் மேல்நிலைப் படிப்புடைய ஒரு பெண் துன்புறும் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டும் புதினம் இது.
      உயர்ந்த குறிக்கோளுக்காக எளிய வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைக்கும் அல்லியும், எப்படியாவது வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் சுப்புரத்தினமும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
     மருத்துவக் கல்லூரியில் ஆரம்பிக்கும் இக்கதை, காதலின் இயல்பை நாம் அறிவதற்குத் துணைபுரியும் கதையாக விரிகிறது.
      பால்இயல் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்.
            (விலை :ரூ 125)
            (பாரி நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்