வெந்து தணிந்த காடுகள்(இந்திரா பார்த்தசாரதி)
________________________________
வெந்து தணிந்த காடுகள்
(இந்திரா பார்த்தசாரதி)
_________________________________
நிலம், நீர், காற்று, கேள்விகள் உயிர் வாழ்வதற்கு அத்தியாயம். கேள்விகளை எதிர்கொள்ள ஒரேவழி விவாதிப்பதுதான்.
வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை விவாதங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு புதினம்.
உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்களைப் படைத்து அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு நெருப்புப் பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்கியுள்ளார் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.
(விலை : ரூ 150)
(கிழக்கு பதிப்பகம்)
Comments
Post a Comment