சப்தங்கள்(வைக்கம் முகமது பஷீர்)தமிழில்...குளச்சல் மு.யூசுப்
________________________________
சப்தங்கள்
(வைக்கம் முகமது பஷீர்)
தமிழில்...குளச்சல் மு.யூசுப்
_________________________________
ஆசிரியரின் புகழ்பெற்ற இரண்டு குறு நாவல்கள் "சப்தங்கள் " "மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மகள் " இத்தொகுப்பில் உள்ளன.
ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறு நாவல்கள்.
இது ஒரு விளிம்பு நிலை உலகம். சப்தங்களில் இந்த உலகம் இருண்டது.அச்சுறுத்துகிறது.
பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மக்கள் உள்ளனர்.
அடுத்து "மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மகளில் " அதே போன்ற மனிதர்கள் இடம் பெற்றிருந்தாலும் இந்த உலகம் ஒளிமயமானது.வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது.
1950 ல் பஹீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.
இரண்டு கதைகளுமே வாழ்வின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடும் எளிய மக்களின் கதை.
(விலை: ரூ 90)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment