சாலப்பரிந்து(நாஞ்சில் நாடன்)

____________________________
சாலப்பரிந்து
(நாஞ்சில் நாடன்)
____________________________
      தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.ஒவ்வொரு கதையிலும் அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமானத் தகவல்களைத் தருகிறார் ஆசிரியர்.
      கற்பனையை மட்டும் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல.தொன்மையான ஒரு நிலத்தை, பண்பாட்டுச் செழுமையையும் விவரித்து எழுதப்பட்ட படைப்பு.
     கதையைப் படிக்கும் போது அதிர்ச்சி, நெகிழ்ச்சி, கழிவிரக்கம், நகைச்சுவை, துணிச்சல் போன்ற உணர்ச்சிகளை இத்தொகுப்பில் காணலாம்.
     ஆழமாகப் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது.
          (விலை : ரூ 250) 
          (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்