சிறகை விரி, பற!(பாரதி பாஸ்கர்)

________________________________
சிறகை விரி, பற!
(பாரதி பாஸ்கர்)
_________________________________
      பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள் எழுதிய இந்நூல் 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
       ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய, சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன.இவற்றில் ஆன்மீகம் சற்றே தூக்கலாக இருந்த போதிலும் அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அமைந்திருக்கின்றன.
      சில சமூக அவலங்களைத் தனக்கே உரிய பாணியில் சாடி இருக்கும் அவர், "மகளிர் தினங்களைக் கொண்டாடலாம்.முதலில் மகளிரைக் கொண்டாடுவோம் " என்பன போன்ற பல நல்ல கருத்துகள் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டுவனவாக இருக்கின்றன.
           (விலை : ரூ 130)
           (கவிதா பப்ளிக்கேஷன்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்