நான் மலாலா(மலாலா யூசுப்சாய்)தமிழில்...பத்மஜா நாராயணன்
_________________________________
நான் மலாலா
(மலாலா யூசுப்சாய்)
தமிழில்...பத்மஜா நாராயணன்
_________________________________
பெண்கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை.
பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தின் உருக்கமான கதை.
ஆண் குழந்தைகளே குடும்பத்தின் சொத்து என்று கருதும் சமூகத்தில் தன் பெண் குழந்தை மேல் அபரிமிதமான அன்பு கொண்ட பெற்றோரின் கதை.
தன் உரிமையான கல்விக்காகப் போராடிய ஒரு சிறுமியின் கதை. ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபான்கள் கைப்பற்றிய போது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றாள்.
யார் மலாலா என்று துப்பாக்கி ஏந்தியவன் கேட்ட போது வாய்மூடி அமைதியாக இல்லாமல் "நான் தான் மலாலா " என்று தைரியமாகக் கூறினாள்.
இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு குரலின் சக்தியே போதும் என்று எல்லோரையும் நம்ப வைக்கும் நூல் இது.
(விலை _ ரூ 356)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment