பனி(ஓரான் பாரூக்)தமிழில்..ஜி.குப்புசாமி

______________________________
பனி
(ஓரான் பாரூக்)
தமிழில்..ஜி.குப்புசாமி
_______________________________
        ஆசிரியரின் படைப்புகளில் தனித்துவமான புதினம் "பனி " வெளிப்படையாக அரசியல் பேசும் புதினம் இது.
      மதச்சார்புக்கும், சார்பின்மைக்கும் இடையிலான மோதலை துப்பறியும் கதை வேகத்துடன் சொல்கிறது இந்நூல்.
     தனது படைப்புகளின் நிரந்தரக் களமான "புல் "நகரத்தை விட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைக் களமாக்கியிருக்கிறார் பாரூக்.
     ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் "கா " வின் அனுபவங்களே இதன் கதை.
      துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும், மானுட நிலையையும் நுட்பமாக முன் வைக்கும் படைப்பு.
           (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்