நமக்குள் சில கேள்விகள்(வெ.இறையன்பு)
________________________________
நமக்குள் சில கேள்விகள்
(வெ.இறையன்பு)
________________________________
இறையன்பு அவர்கள் "ராணி " வார இதழில் 100 வாரங்கள் தனது கேள்விகளால் வேள்வி நடத்தினார்!
அதில் ஒரு பகுதி "கேள்வியும் நானே, பதிலும் நானே " என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது!
இதன் மீதிப் பகுதி "நமக்குள் சில கேள்விகள் " என்ற தலைப்பில் இப்போது புத்தகமாகத் தொகுக்கப் பட்டுள்ளது!
தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், வாழ்வியல் சிந்தனைகள், நேர மேலாண்மை, மருத்துவம், ஆன்மீகம், அறிவியல் என பல்வேறு துறைகள் சார்ந்த கேள்விகளுக்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் பதில் அளித்துள்ளார் இறையன்பு அவர்கள்!
அறிவு தாகத்தைத் தணிக்கும் கருத்துகள் கொண்ட நூல் இது!
வாசிப்பை சுவாசிப்போம்!
வாழ்வை வளமாக்குவோம்!!
(விலை _ ரூ 160)
(தினத்தந்தி பதிப்பகம்)
Comments
Post a Comment