புரிந்ததும் புரியாததும்(வெ.இறையன்பு)
_________________________________
புரிந்ததும் புரியாததும்
(வெ.இறையன்பு)
_________________________________
பல்வேறு பரிணாமங்களில் விலாசமான பார்வை செலுத்தி, புதுப்புது செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வைக்கிறார் இறையன்பு அவர்கள்.
தெளிவு பெற வைக்கிறார்.
மனமெல்லாம் மகிழ்ச்சி, பகட்டும் எளிமையும், திருமண பந்தம், நயத்தகு நாகரிகம், பெருந்தன்மை பேணுவோம், வெற்றி நிச்சயம் என்பன போன்ற பத்து தலைப்புகளில் உயர்ந்த கருத்துகளை உலகியல் ரீதியாகவும், உளவியல் பூர்வமாகவும் எடுத்து வைக்கிறார்.
"மகிழ்ச்சியின் அளவுகோலை மனமே நிர்ணகிக்கிறது " "எது அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அது பகட்டு தான் " "பகிர்தல் மட்டுமே உறவை பலப்படுத்தும் " என்பன போன்ற சிந்தனைச் சிதறல்களை நூல் முழுக்கக் காணலாம்.
(விலை : ரூ 200)
(கற்பகம் புத்தகாலயம்)
Comments
Post a Comment