கல்லுக்குள் ஈரம்(சு.நல்லபெருமாள்)

_________________________________
கல்லுக்குள் ஈரம்
(சு.நல்லபெருமாள்)
_________________________________
      சுதந்திரப் போராட்ட காலத்தை களமாக வைத்து எழுதப்பட்ட நூல் இது!
      அகிம்சைக்கும், தீவிரவாதத்திற்கும் நடக்கும் போராட்டத்தை வெகு அழகாக சித்தரிக்கும் கதை!
கல்கி வெள்ளிவிழாவில் இரண்டாம் பரிசு பெற்ற நூல்!
     சுதந்திரப் போராட்ட வரலாற்றை, வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்கள் நடமாடிய காலத்தோடு பின்னிப் பிணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர் அவர்கள்! 
     சுதந்திரப் போராட்டம் குறித்து அதிகம் அறியாத இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது!
கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராது!
               (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்