அமுதும் தேனும்(உவமைக் கவிஞர் சுரதா)

_______________________________
அமுதும் தேனும்
(உவமைக் கவிஞர் சுரதா)
________________________________
      இந்நூல் வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு.
      இந்தக் கவிதைப் பூங்காவில் மங்கையும் மாவீரனும், கண்ணீர் நதி, அமுதும் தேனும், வெந்நீரில் வெந்தவன் உள்பட ஏழு வகையான வரலாற்றுக் கவிதைப் பூக்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன.
     வரலாற்றுக் கவிதைகள் வெளிவந்தால் அதன்மூலம் வரலாறு வெளிச்சம் பெறும்.
      இந்த அடிப்படையில் கவிஞர் தாம் நடத்தி வந்த காவியம், இலக்கியம், ஊர்வலம், சுரதா ஆகிய இதழ்களில் வரலாற்றுக் கவிதைகள் எழுதி வந்தார். இது நூலாக வெளிவந்துள்ளது.📚
          (விலை: ரூ 25)
          (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்