பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்

_________________________
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்
_________________________
      கவிஞரின் கவிதைகளையும், திரையிசைப் பாடல்களையும் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்கள்!
      29 ஆண்டுகாலம் மட்டுமே வாழ்ந்து என்றும் நிலைத்து நிற்கும் எளிய பாடல்கள் மூலம் சமுதாயப் பிரச்சனைகளைப் பாடி மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்ட இணையில்லா இனிய கவிஞர்!
     இவரின் பொதுவுடைமைத் தத்துவங்களும், சமூக சீர்திருத்தச் சிந்தனைகளும் ஒப்பற்றவை!
     இவரது எழுத்துகள் மனித வர்க்கத்தை உயர்த்தக்கூடியவை! 
  "செய்யும் தொழிலே தெய்வம்! அந்தத் திறமைதான் நமது செல்வம்! "
     (கற்பகம் புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்