ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது(ஜெயகாந்தன்)
________________________________
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
(ஜெயகாந்தன்)
_________________________________
தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதிய வார்ப்பும், வடிவமும், வனப்பும் வழங்கியவர்.
சிறுகதை இலக்கியத்திற்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவர்.
ஜெயகாந்தனின் மொத்த சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு "ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது ".
ஒரு காலக்கட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும், முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இந்நூல்.
(விலை : ரூ 325)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment