அதே இரவு அதே வரிகள்(எஸ்.இராமகிருஷ்ணன்)

__________________________________
அதே இரவு அதே வரிகள்
(எஸ்.இராமகிருஷ்ணன்)
__________________________________
      ஆசிரியர் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்ந்தெடுத்த தொகை நூல் இது!
       நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு பெற்றவர்களின் ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழி பெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன!
       இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹோ, குந்தர் கிராஸ், மிலன் குந்தேரா, ஏ.கே.இராமானுசர் உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன!
       இந்தத் தொகுப்பின் வழியே உருவாகும் படைப்பனுபவமும், கருத்தாக்கமும், மிகுந்த மன எழுச்சியை உருவாக்குகின்றன!
உலக இலக்கியத்தின் ஆதாரமான சுருதியை கோடிட்டுக் காட்டுகிறது!
            (விலை _ ரூ 220 ) 
            (உயிர்மை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்