கண்டதும் கேட்டதும்(வி.ஜி.சந்தோசம்)
____________________________
கண்டதும் கேட்டதும்
(வி.ஜி.சந்தோசம்)
____________________________
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க நிறுவனரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம், தனது அனுபவங்களிலிருந்து பெற்ற பல்வேறுவிதமான நல்ல செய்திகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் .
பல சந்தர்ப்பங்களில் அவர் கண்டவை மற்றும் கேட்டவைகளில் இருந்து கிடைத்த, சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைச் சின்னச் சின்ன செய்திகளாக்கி அவற்றைச் சுவைபடக் கூறி இருக்கிறார் .
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் பின்னர் அந்தக் கோயிலில் அமர்ந்து பாடல்கள் பாடியதையும் இந்நூலில் கூறியுள்ளார்.
(விலை _ ரூ 75)
(வானதி பதிப்பகம்)
Comments
Post a Comment