சிவகாமியின் சபதம்(கல்கி)
______________________________
சிவகாமியின் சபதம்
(கல்கி)
_______________________________
கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
பின் புதினமாக வெளியிடப்பட்டது.
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்மபல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறான்.
காஞ்சியில் ஏற்பட்ட போர்ச்சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்கிய நாட்டில் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர்கள் போர் தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.
பலருடைய கவனத்தை ஈர்த்த இப்புதினம் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிஷீவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது.
இந்நூலை வாசிப்பவர்கள் பல்லவர் கால குடிமக்களில் ஒருவராகவே மாறிவிடுவர்..
(சாரதா பதிப்பகம்)
Comments
Post a Comment