விஜயம்(வ.ரா) வ.ராமசாமி

________________________________
விஜயம்
(வ.ரா) வ.ராமசாமி
_________________________________
      ஒரு விதவைக்கு மறுமணம் நடக்கவில்லை என்றால் என்ன நேரும் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லும் பிரச்சார நாவல் "விஜயம் "
      வ.ரா என்ற கலைஞனை இதில் பார்க்க முடியாது.சமூகத்தின் அவலங்களுக்காகக் கூக்குரலிடும் சிந்தனையாளனை இதில் காணலாம்.
       விஜயத்தில் சில கிளைக் கதைகள் உண்டு.ஒவ்வொன்றும் சமுதாயத்தில் நடந்த உண்மைக் கதைகளே.இதைத் தவிர தாகூரின் "வீடும் வெளிச்சமும் "டால்ஸ்டாயின் "அன்ன கரினினா "போன்ற கதைகளின் சுருக்கங்களையும் வ.ரா என்ற சிந்தனையாளனின் நோக்கில் தரப்பட்டுள்ளது.இது அவரின் பரந்த படிப்பைக் காட்டுகிறது.
           (அல்லயன்ஸ் கம்பெனி)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்