காவியப்பாவை(முடியரசன்)

_________________________
காவியப்பாவை
(முடியரசன்)
_________________________
         என்றுமுள தென்தமிழில், இயம்பும் இசைநூலாகச் சீரிய, கூரிய, தீஞ்சொற்களால் சிறந்து விளங்குவாள் இந்தக் காவியப்பாவை!
         இப்பாவை அழகில் தேவமனோகரி!
அறிவில் சரசுவதி!
இவள் இசை உலகில் மோகனப் புன்னகையோடு 
அம்சத்தொனிக் குரலால் தர்பார் நடத்துவாள்!
      இவள் குரலுக்கு யாழும், குழலும், முழவும் இசையும்! இந்த ஏமவதி என்றென்றும் கல்யாணி!
      இவள் இசைக்கு யாவரும் வசந்தான்! 📚
    (தமிழ்மண் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்