கவிதா(சுப.வீரபாண்டியன்)

__________________________________
கவிதா
(சுப.வீரபாண்டியன்)
__________________________________
      ஆசிரியரின் மூன்றாவது புதினம்! 
       பல்வேறு வேறுபாடுகளும், ஆணாதிக்கமும் நிறைந்த இந்தச் சமூகத்தில், அவற்றை ஈவு இரக்கம் ஏதுமின்றி எதிர்த்திட வேண்டும் என்பதில் சுப.வீ அவர்கள் கொண்டிருக்கும் மன உறுதியின் மறுவெளிப்பாடே இப்புதினம்!
      கருத்துகளையும், கோட்பாடுகளையும் கதையாக்குவதில் உரிய கவனம் கொண்டிருக்கிறார்! கதைத் தன்மை குறையாத இப்புதினம், பல பாடங்களைப் படிப்பவருக்கு கற்பிக்கும்!!
          (விலை _ ரூ 95)
          (வானவில் புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்