எது நாகரிகம்(மாக்சிம் கார்க்கி)தமிழில் _ தி.க.சிவசங்கரன்

_________________________
எது நாகரிகம்
(மாக்சிம் கார்க்கி)
தமிழில் _ தி.க.சிவசங்கரன்
_________________________
      முற்போக்கு இலக்கியத்தின் தந்தையான கார்க்கியின் மூன்று கட்டுரைகள் இந்நூலில் தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது!
     எது நாகரிகம்?, கலாச்சாரத்தைப் பற்றி, குடியரசுக் கோமான் என்பன அவை!
       பாசிஸக் கலாச்சாரத்தையும், பாட்டாளியின் கலாச்சாரத்தையும் அற்புதமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்!
      முதலாளித்துவ உலகம் வறுமையிலும், பசியிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் ஆழ்ந்து தத்தளிக்கையில், சோவியத் யூனியனில் ஒரு புதிய மனித வர்க்கம், புதிய கலாச்சாரம், புதிய நாகரிகம் உருவாகிச் செழிப்பதை, பரவசம் தரும் முறையில் கார்க்கி சித்தரித்திருக்கிறார்!
      மனிதனின் உழைப்பை இசைக்கின்ற "பாட்டாளியே உலகின் எஜமான் "என்ற சங்கநாதம் செய்கின்ற இவருடைய எழுத்துகள் புதிய தமிழ் இலக்கியத்தை உருவாக்கத் துணை செய்வனவாகும்!! 📚

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்