வைகை மீன்கள்(வெ.இறையன்பு I A S)
________________________________
வைகை மீன்கள்
(வெ.இறையன்பு I A S)
________________________________
தெளிந்த நீரோடை போன்று, படிப்பவர்கள் புரியும்படியான எளிமையான நடையில், ஹைக்கூ கவிதைகளுக்குரிய சொற்சிக்கனத்துடன் கவிதைகள் உள்ளன.
பிடித்த வரிகளைப் பட்டியலிட்டால் நூல் முழுவதையும் கூறவேண்டும்.
இன்றைய கல்வி, குழந்தைகளை கிணற்றுத் தவளையாகவே வைத்திருக்கிறது.
அப்பதிவு..
பாடப்புத்தகத்தை வேதப் புத்தகமென
நீங்கள் நினைத்தால்...
நான் நாத்திகன்.
பள்ளிக்கூடமே தேசமென உங்களுக்கு போதிக்கப்பட்டால்..
குழந்தைகளை, நாடு கடத்துவதற்கு முன்மொழியும் முதல் மனிதன்..
வாசகர்களின் உள்ளக் குளத்தில் நீந்தும் கவிதைமீன்கள் இந்த
"வைகை மீன்கள் "..
(விலை : ரூ 140)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment