பெற்ற மனம்(மு.வரதராசன்)


பெற்ற மனம்
(மு.வரதராசன்)
_________________________
      சென்னை வாழ்க்கை  நிலைகளில் பலவாறு இகழ்ந்தும், பழித்தும் ஒதுக்கப்பட்டாள் ஒருத்தி!
       ஆயினும் அவளுடைய தூய நெஞ்சத்தில்  தாய்மை உணர்ச்சி ஒதுங்கவில்லை! 
ஒடுங்கவில்லை!
       "தாய்மை உணர்வு நிறைந்து நின்று அவளுடைய வாழ்வை இயக்கியது "என்பதை விளக்கும் புதினம்!
        உள்ளத்தைக் கவரும் உன்னதத் தமிழால் உரைநடைத் தமிழால் வாசக நெஞ்சங்களை வசீகரிக்கும் புதினம்!! 📚
                  (விலை : ரூ 160)
                  (பாரி நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்