ஒரு சிறு இசை(வண்ணதாசன்)
_______________________________
ஒரு சிறு இசை
(வண்ணதாசன்)
_______________________________
ஆசிரியரின் பன்னிரெண்டாவது சிறுகதைத் தொகுதி! இத்தொகுதியில்15 சிறுகதைகள் உள்ளன!
வண்ணதாசனுக்கே உரித்தான கவிதை அழகியல், தத்துவ உரையாடல்கள் கொண்ட இத்தொகுதியில் மனிதர்களின் அன்பும், உறவும்அதிகமாகப் பேசப்படுகிறது!
முதுமைகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் பலவும் இந்நூலில் உள்ளன! தாமிரபரணி ஆற்றின் நீர்மையுடன் கூடிய கதைகள் சிலவற்றில் இசை தென்படுகிறது!
இச்சிறுகதைத் தொகுப்பிற்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது!
(விலை : ரூ 160)
(சந்தியா பதிப்பகம்)
Comments
Post a Comment