வையத் தலைமை கொள்..(வெ.இறையன்பு)

_____________________________
வையத் தலைமை கொள்..
(வெ.இறையன்பு)
_____________________________
      துடிப்பாகவும், முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாகக் கணித்து, தீர்க்கமாக முடிவெடுப்பவர்க்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது!
       அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்!
நம் உள்ளுணர்வுக்காக பணியாற்றினால் மட்டுமே உழைப்பு!
      நமக்காக உழைக்கிறோம் என்ற ஈடுபாட்டுடன் செயலாற்றுபவர்கள் மட்டுமே, தலைமைப் பொறுப்பை அலங்கரிக்க முடியும் என்ற சூழல் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, இளைஞர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைச் செப்பனிட்டுத் தருகிறது இந்நூல்! 
         (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

என்றும் பெண்(இந்துமதி)