வைரங்கள்(சுஜாதா)

______________________________
வைரங்கள்
(சுஜாதா)
______________________________
       கல்கியில் தொடராக வந்த "வைரங்கள் " சுஜாதாவின் முக்கியமான புதினங்களில் ஒன்று!
       ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல் தட்டுப்படுகிறது!
      மெல்லிய வெளிச்சம் ஓடும் கல், விலை உயர்ந்த வைரக்கல் அது! கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும் போது, ராலிமுக்கு கிராமத்தின் சூழல் சட்டென்று மாறிப் போகிறது!
     அங்கே எளிமையாக டீக்கடை நடத்திவரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது! சம்மந்தமே இல்லாமல் ஓர் ஏழைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது!
            (கிழக்கு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்