கதாவிலாசம்(எஸ்.இராமகிருஷ்ணன்)
________________________________
கதாவிலாசம்
(எஸ்.இராமகிருஷ்ணன்)
________________________________
எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள்! சமூகத்தின் சாட்சிகள்!
ஒரு படைப்பு வாழ்வை இன்னும் அர்த்தப்படுத்தியபடியே வாழ்ந்து கொண்டே இருக்கும்! எப்போதும் நம் தமிழ் மரபே கதை மரபுதான்!
வைத்தது யார் என்று தெரியாமல் அடர்ந்து கிடக்கின்ற வனத்தைப் போல கதைகளும் நம்மைச்சுற்றி வளர்ந்து கிடக்கின்றன!
தமிழில் முக்கியமான எழுத்தாளர்கன் படைப்புகளின் வழியாக எஸ்.ரா அவர்கள் நடத்திய இலக்கிய பயணமே கதாவிலாசம்!
தன்னை பாதித்த தமிழ் எழுத்தாளர்காளின் கதைகளையும், தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து சுவைபட எழுதியுள்ளார்!
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது! மகத்தானது! மனிதர்கள் எத்தனை விதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என்ற ஆச்சரியங்களையும், கேள்விகளையும் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் ஏற்படுத்தும்!
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment