கலாம் ஒரு சரித்திரம்(அமுதன்)
______________________________
கலாம் ஒரு சரித்திரம்
(அமுதன்)
______________________________
எளிய குடும்பத்தில் பிறந்து, மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர்!
அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்காலச் சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எழுதப்பட்ட நூல் இது!
கலாமின் அண்ணன் மகள், மகன், பேரன், பேத்தி இவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் பேட்டிகள், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர்கள் சிவக்குமார், விவேக் ஆகியோர் பகிர்ந்து கொண்ட மனதைத் தொடும் நினைவலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன!
வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடு!
கலங்கரைவிளக்கம்!!
(தினத்தந்தி வெளியீடு)
Comments
Post a Comment