நேர் நேர் தேமா(கோபிநாத்)

_________________________
நேர் நேர் தேமா
(கோபிநாத்)
_________________________
      அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் எனப் பலதுறை சார்ந்த மனிதர்களோடு விஜய் தொலைக்காட்சி வழியாக பேட்டி கண்ட அனுபவத்தில் இந்தப் படைப்பு முன்வைக்கப்படுகிறது!
      ஆசிரியர் சந்தித்த சிறப்பான மனிதர்கள் பேசிய செய்திகள், தங்கள் துறையில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன! 📚 
        (விலை : ரூ 180)           
(சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்