மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்(தமிழருவி மணியன்)
________________________________
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
(தமிழருவி மணியன்)
_________________________________
இந்த உலகிலேயே அமைதியும், அன்பும் நிரம்பிய சொர்க்கலோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் கட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம்.
சான்றோர் வாக்குகள் மாமருந்தாகத் திகழ்ந்து, மனிதகுலத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கின்றன.
ஆனால், மனிதமனம் வெறுப்பு.. ஏமாற்றம், எதிர்மறைச் சிந்தனைகளால் அலைக்கழிப்பு - இப்படி துன்புறுகிறது.
இதற்கானக் காரணத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர்.
மனித வாழ்வோடு தொடர்புடைய 30 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.சக்தி விகடனில் தொடராக வெளிவந்தது.
வெறுப்புற்ற உள்ளத்தை அமைதிபடுத்தும் அருமருந்து இந்நூல் ..
(விலை :ரூ 100)
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment