கால் முளைத்த கதைகள்(எஸ்.இராமகிருஷ்ணன்)
_____________________________
கால் முளைத்த கதைகள்
(எஸ்.இராமகிருஷ்ணன்)
_____________________________
கற்பனையால் நெய்யப்பட்ட அற்புதமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
வியப்பும் பயமும் ஒன்று கலந்தவை.இயற்கையை மனிதர்கள் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமே இக்கதைகள்.
உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.
உலகெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர், இயற்கையைக் குறித்து சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இச்சிறுகதைத் தொகுப்பு சிறுவர் நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.
பழங்குடி மக்களின் தனித்துவத்தையும், கற்பனை வளத்தையும் இந்நூலை வாசிப்பவர்கள்உணர்வார்கள்.
(விலை : ரூ 145)
(உயிர்மை பதிப்பகம்)
Comments
Post a Comment