அகிலன் சிறுகதைகள்

______________________________
அகிலன் சிறுகதைகள்
______________________________
      ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கிறானோ அதே உணர்வை, படிக்கும் போது வாசகர்களும் பெறுவதே அப்படைப்பின் வெற்றி! அத்தகைய படைப்பாளி அகிலன்!
      இரண்டு தொகுப்பாக வெளிவந்துள்ள அகிலன் சிறுகதைகள், அடிமை இந்தியா முதல் இன்றுவரை தமிழக வரலாற்றின் மனச்சாட்சியாகவே படைக்கப்பட்டுள்ளது!
      தனிமனித உணர்வுகள்மூலம் சமூகப் பிரச்சனைகளை அச்சமின்றி தோலுரித்துக் காட்டுகின்றன!
      "எல்லோரும் பெய்த மழை " "பெரிய மீன் " "பூச்சாண்டி " "சாதி இரண்டொழிய " எனப் பல சிறுகதைகள் இதற்குச் சான்று!
       குடும்பம், உறவு, மனிதம், பாசம், வெறுப்பு, பொறுப்பு, உழைப்பு, ஏழ்மை, அரசியல், பெண்ணியம் என அனைத்து விசயங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன அகிலனின் சிறுகதைகள்!
              (தாகம் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்